இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது

அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர்

நிதி, பாதுகாப்பு, திட்டம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அதிபர் வசம் உள்ளன. பிரதமர் ஹரினி அமரசூர்யா கல்வித்துறையை கவனிப்பார்

வெளியுறவு அமைச்சராக விஜித ஹெராத், உள்ளாட்சி அமைச்சராக சந்தனா அபேரத்னா ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *