உங்களுக்கு ஆபாசப் படம் வந்துதா? சேலம் மாவடத்தில் பரபரக்கும் கேள்வி. அந்தப் படத்தில் உள்ள காட்சி என்ன?

சேலம் மாவட்ட தொழில் முனைவோரை கடந்த ஒருவாரமாக பெண் ஒருவர் உலுக்கிக் கொண்டிருக்கிறார். அடையாளம் தெரியாத அந்த பெண்ணிடம் இருந்து எடப்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு முன் ஆபாசப் படங்கள் வந்ததுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

படஙகளைப் பார்த்து அதிர்ந்துப் போன அவர், அதனை அழித்துவிட்டு மற்ற நண்பர்களிடம் தகவலை தெரிவித்தார். அவர்களும் தங்களின் செல்போன் வாட்ஸ் அப் க்கு ஆபாசப் படங்களை பெண் ஒருவர் அனுப்பி உள்ளார் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

பயந்து போன எடப்பாடி தொழில் அதிபர் முதலில் புகார் கொடுக்க நினைத்தாலும் தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்று கருதி காவல் துறை அதிகாரி ஒருவரிடம் நடந்தவற்றை சொன்னார்.

அந்த அதிகாரி,படங்களுக்கு உரிய பெண்தான் அந்தப் படங்களை அனுப்பினாரா அல்லது வேறு யரோனும் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பினார்களா என்ற கோணத்தில் விசாரனை மேற்கொண்டு வருகிறார்.

முதல் கட்ட விசாரணைில் ஆபாசப் படங்களுக்கு உரிய பெண் எடப்பாடி பகுதியில் கணவருடன் வசித்து வருவது தெரியவந்து உள்ளது. அந்த பெண் இதற்கு முன்பு திருச்சொங்கேட்டில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து உள்ளார். அப்போது அங்கு லாரிக்கு பெட்ரோல் போட வந்த டிரைவர் ஒருவருடன் பழகி அவரை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்த பின் அந்த பெண் ஆபாச படங்களை எதற்கு மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். அவருக்கு எப்படி எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார தொழில் அதிபர்கள் செல்போன் எண்கள் கிடைத்தது என்பதும் குழப்பமாக இருக்கிறது. முதலில் படத்தை அனுப்பி விட்டு பிறகு அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பணம் பறிக்க முயன்றாரா என்பதும் குறித்தும் போலிசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

ஆபாச படம் வந்ததால் அதிர்ந்துப் போனவர்கள் ஒரு பக்கம் என்றால் தமக்கு படம் வரவில்லையே என்று சிலர் ஏங்குவதாகவும் கூறப்படுகிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *