எம்எஸ்.பெயரில் விருதுக்கு தடை!

 

சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *