ஐயோ இதெல்லாம் சாபக்கேடு…. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பற்றிய அப்டேட்டால் கோலிவுட் ரசிகர்கள் உஷ்!

ஜூன் 28

அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆனவர்.அவர், . யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற சேனலை வாசன் நடத்தி வருகிறார்.

பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் வாசன் அடுத்ததாக படத்தில் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

அவரின் இந்த முயற்சி  தொடர்பாக, இதெல்லாம் ஒரு சாபக்கேடு என்று மீம்ஸ்களும் வரத் தொடங்கியுள்ளன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *