ஜனவரி-21,
ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்து உள்ளது.
இந்த ஆலையை டாடா நிறுவனம் முதல் கட்டமாக ₹914 கோடி மதிப்பில் அமைக்கிறது.
இதன்மூலம் 5 ஆண்டுகளில் ₹9,000 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.மேலும் 5,000 பேர் வேலை வாய்ப்பு ெபறுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.