• தமிழ்நாடு,  

June 06, 23 அடுத்த ஓராண்டிற்குள் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுக்கடையில் நேற்று அதிகாலையில் மது வாங்கிய செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்ற விவசாயி அதில் நஞ்சு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நண்பகல் 12.00 மணிக்குத் தான் மதுக்கடைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 06, 23 தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதன் காரணமாக தமிழகத்தில்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஜூன்.5 நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார். ‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். காலை 9 மணிக்கு தமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஒடிசாContinue Reading

  • இந்தியா,  

ஜூன்.5 ஒடிசாவில் 275 பேர் உயிரைப் பலிகொண்ட ரயில் விபத்து அரங்கேறிய தண்டவாளத்தில், 51 மணி நேர சீரமைப்புக்குப் பிறகு முதல் ரயில் இயக்கப்பட்டது. மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானது. சென்றுகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம்Continue Reading

  • இந்தியா,  

ஜூன்.5 ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு நடந்த கோர ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 275 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 2-ந்தேதி நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் மிக மோசமானContinue Reading

  • சுற்றுச்சூழல்,  

ஜூன்.5 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக உலா வந்து மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை, சின்னமனூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தேனி மாவட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ‘அரிக்கொம்பன்’ யானையைப் பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் தனித்தனியாகContinue Reading

  • வானிலை செய்தி,  

ஜூன்.5 தமிழகத்தில் கோவை, நீலகிரி,சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 5) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ளContinue Reading

  • தமிழ்நாடு,  

ஜூன்.5 தமிழகத்தில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1 ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவ-மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கவுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவை கடந்த மாதம் 5-ந் தேதி உயர்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஜூன்.5 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார். பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் நோக்கத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மே 30-ம் தேதி முதல் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொதுக்கூட்டங்கள்Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

தருமபுரி, ஜுன் 4. வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூக நீதி பேசும் திமுக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போரட்டங்களை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அன்புமணி கூறியதாவது.. தமிழ்நாடு முதலமைச்சர், மதுவிலக்கு துறைக்கு சமூகContinue Reading