• தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 02, 2023 மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், இந்த வாரContinue Reading

  • இந்தியா,  

June 02, 2023 டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.Continue Reading

  • இந்தியா,  

June 02, 2023 கர்நாடகாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவைContinue Reading

  • தமிழ்நாடு,  

June 02, 2023 கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் சாட்சிகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருந்தது என அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல,Continue Reading

  • தமிழ்நாடு,  

June 02, 2023 முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக பணியாற்றிய 150 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் 100% தேர்ச்சி பெற செய்த 1700 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த பள்ளிகளுக்கானContinue Reading

  • தமிழ்நாடு,  

ஜூன்.2 சென்னையில் 25 ஏக்கர் பரப்பளவில் 5ஆயிரம் பேர் அமரும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்சன் சென்டர் என்ற பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்கContinue Reading

  • சினிமா,  

ஜூன்.2 இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் 1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி ஞானதேசிகன் என்னும் இளையராஜா பிறந்தார். தமது 14வது வயதில், அவரின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக் குழுவில் சேர்ந்த இளையராஜா, கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரைப்பட உலகை தமது தவிர்க்க இயலாதContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஜூன்.2 கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் 8-வது நாளாக சோதனை நடத்திவருவதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது- கரூரில் கடந்த 26ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். அப்போது, வருமானவரித்துறையின் சோதனைக்கு கரூர் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஜூன்.2 தமிழகத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு தமது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பதிவில், சர்க்கார் கொல்லப்பட்டி விபத்தில் காயமடைந்த மேலும்Continue Reading

  • இந்தியா,  

ஜூன்.2 இந்தியாவில் அரசுமுறை பயணமாக வந்துள்ள நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளிடையே வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த 31ம் தேதி டெல்லி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவி ஏற்ற பின்னர், அவர் இந்தியாContinue Reading