• தமிழ்நாடு,  

ஜூன்.2 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முனனாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு அவரது 100-வது பிறந்த நாள் என்பதால், தமிழகம் முழுவதும் திமுக சார்பில்Continue Reading

  • வானிலை செய்தி,  

ஜூன்.2 தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 01, 2023 ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி பெற்ற நிலையில், பரிசு பொருட்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் திரு பி.ராஜசேகரன் அவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு விளையாட்டில், எங்கள் வீட்டுக் காளை கலந்து கொண்டு பெற்ற பரிசுப் பொருள்களை, நேற்றுContinue Reading

  • இந்தியா,  

June 01, 2023 விசாரணை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று பாலியல் புகார் விவகாரம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளது. மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டம் தொடர்பாக முதல்முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல மாதங்களாகContinue Reading

  • தமிழ்நாடு,  

June 01, 2023 போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மாநகர பேருந்துகளை நிறுத்தி விட்டு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 01, 2023 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.83.50 குறைந்து சென்னையில் ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June o1, 2023 தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”தமிழ்நாடு மாநில மாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு,Continue Reading

  • இந்தியா,  

June 01, 2023 இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி கலிபோர்னியா மாகாணம் சாந்தா கிளாராவில் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் அக்கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெற்றி பெற்றதை மட்டுமே மக்கள் பார்த்தனரே தவிர நாங்கள் கையாண்ட உத்திகளை புரிந்து கொள்ளவில்லை.Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 01, 2023 பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் வடக்கு பாஜக எம்எல்ஏ ஆவார் என்று கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். சிறந்த காரியகர்த்தாவாக இருப்பதற்காக ஜடேஜாவை தமிழக பாஜக மாநிலத் தலைவராக்க முடியுமா? அவரை ஆகContinue Reading

  • இந்தியா,  

June 01, 2023 யூனியின் பிரதேச பணியிட மாற்றம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க போவதில்லை என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அண்மையில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இந்த அவசர சட்டம் தொடர்பானContinue Reading