• விவசாயம்,  

மே.30 தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.Continue Reading

  • இந்தியா,  

மே.30 தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அந்த மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும்படி மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆட்சிக்காலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துடன் முடிகிறது. அதன்படி, மிசோரமில் மாநில சட்டசபை ஆட்சிக்காலம் வருகிற டிசம்பர் 17-ந் தேதியோடு முடிவடைகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார்Continue Reading

  • இந்தியா,  விளையாட்டு,  

May 29, 2023 சிஎஸ்கே வீரர் “அம்பத்தி ராயுடு” இன்றைய போட்டியே, தன்னுடைய இறுதிப் போட்டி’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வோரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதையடுத்து குஜராத் மாநிலம்Continue Reading

  • விளையாட்டு,  

May 29, 2023 சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது மே 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவக்க இருந்தது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நேற்றைய போட்டி அகமதாபாதில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக, இன்று அதாவது 29.05.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியானது இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும்Continue Reading

  • இந்தியா,  

May 29, 2023 தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவன தலைவர்களையும், அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

May 29, 2023 அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது, இந்த வீட்டை தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில், வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாகContinue Reading

  • தமிழ்நாடு,  

May 29, 2023 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்து மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, பாடப் புத்தக விநியோகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக சுமார் 4Continue Reading

  • இந்தியா,  

May 29, 2023 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப் -12 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்துள்ளது. காலை 10.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி எஃப் 2 ராக்கெட் 2232 கிலோ எடை கொண்ட என்விஎஸ் 0.2 என்ற செயற்கைக்கோளை தாங்கி செல்கிறது. இதற்கான 27½ மணி நேர ‘கவுண்ட் டவுன்’ நேற்றுContinue Reading

  • இந்தியா,  

May 29, 2023 மல்யுத்த வீரர்களின் குரல் நசுக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டும் அவர்கள், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம்Continue Reading

  • இந்தியா,  

May 29, 2023 ராகுல்காந்தி நேற்று தனது புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்ட நிலையில் இன்று அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு பங்களாவையும் காலி செய்ய நேரிட்டது. அதன்பிறகு உடனே தனது சிறப்பு பாஸ்போர்ட்டையும் அவர் ஒப்படைத்தார். ஆனால் இன்று அவர் அமெரிக்காவுக்கு செல்லContinue Reading