• சுற்றுலா,  

மே.18 ஒடிசா மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் நரேந்திமோ மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுவது மற்றும் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொள்கிறார். புதுடெல்லியில் இருந்து இன்று பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்,Continue Reading

  • இந்தியா,  

மே.18 நடப்பாண்டில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திரமோடியும், துணைத்தலைவராக சுமன் பெரியும் இருந்துவருகின்றனர். இந்த அமைப்பின் ஆட்சிமன்றContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.18 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் , பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கவுள்ளது. தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் முதலில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறுContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.18 2023 கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 20 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்கின்றனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரேContinue Reading

  • இந்தியா,  

May 17, 2023 கர்நாடக காங்கிரஸ் கட்சியில் `மாநிலத்தின் அடுத்த முதல்வர், சிவக்குமாரா… சித்தராமையாவா?’ என்ற வாத பிரதிவாதங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், `கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்’ என கர்நாடக மகிளா காங்கிரஸ் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த `ட்வீட்’ அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Continue Reading

  • banner,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

May 17, 2023 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்குContinue Reading

  • இந்தியா,  

May 17, 2023 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை ‘Z’ பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கங்குலிக்கு வழங்கப்பட்டு வந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு காலாவதியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவிஐபி-யான கங்குலிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு சார்ந்த மறு ஆய்வுக்கு பிறகு இந்தContinue Reading

  • உலகம்,  

May 17, 2023 உள்நாட்டு பிரச்சனைகள் காரணமாக பைடன் ஆஸ்திரேலியா பயணத்தை கைவிட்டதை அடுத்து குவாட் உச்சி மாநாடு ரத்து. அடுத்த வாரம் மே 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் குவாட் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவில் உள்நாட்டு கடன் உச்சவரம்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் முடங்கியதால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பயணத்தை மேற்கொள்ளப் போவதில்லை என முடிவுContinue Reading

  • சினிமா,  

May 17.2023 ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு குரலில் முதல் பாடல் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கியContinue Reading

  • இந்தியா,  

May 17,2023 வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது மக்களின் முதன்மையான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை மாறி வருகிறது. இதனால் சென்னை மெட்ரோ நிறுவனம் தனதுContinue Reading