• தமிழ்நாடு,  

MAy17,2023 இளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சிறப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விருப்பம் உள்ளவர்கள் நேரிலோ, கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக கருத்துக்களை குழுவுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.Continue Reading

  • banner,  Flash news,  Uncategorized,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

May 17,2023 தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த செய்தி அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38Continue Reading

  • உலகம்,  

May 17,2023 ஜூன் மாதம் 7 ஆம் தேதி ஓடிடி தளத்தில் அவதார் – தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இதன்மூலம் உலகம்Continue Reading

  • உலகம்,  

May 17,2023 ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’  சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் இன்று தொடங்கியது.Continue Reading

  • இந்தியா,  

மே 17,2023 கர்நாடக காவல்துறை CEIR முறையைப் பயன்படுத்தி 2,500 க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது. தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு உருவாகியுள்ள புதிய திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் போன்களை பிளாக் செய்து அவற்றை டிராக் செய்ய அகில இந்திய அளவில் ஒரு கண்காணிப்பு அமைப்பைContinue Reading

  • இந்தியா,  

May 17,2023 இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நமது நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே 17,2023 கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தமிழ்நாடு முதலமைச்சர்Continue Reading

  • இந்தியா,  

மே 17,2023 கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க நேற்று முந்தினம்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே 17,2023 மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால், அவருடன் இணைந்து நாங்களும் போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அனைவரும் முண்டியம்பாக்கம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர்Continue Reading

  • தமிழ்நாடு,  

மே 17,2023 பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இடஒதுக்கீடு என்பதுContinue Reading