• தமிழ்நாடு,  

“தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறை தான், டாஸ்மாக் மது கடைகளையும் நடத்துகிறது. செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மது கடைகளில் விற்பனையை அதிகப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும்” – வானதி சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை அக்கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும்Continue Reading

  • தமிழ்நாடு,  

May 15,2023 “கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா?” – சீமான் விழுப்புரம் மாவட்டத்தின் எக்கியார்குப்பத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், புதுவை, மரக்காணம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து அரசியல் கட்சிகள் பலவும்Continue Reading

  • தமிழ்நாடு,  

May 15,2023 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுContinue Reading

  • இந்தியா,  

May 15,2023 பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 80 வயதிலும் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் சமூக ஊடகங்களில் ஒரு சுவாரஸ்யமான பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நடிகர் அமிதாப் பச்சன் ஷூட்டிங்கிற்கு செல்ல ரசிகர் ஒருவரின் பைக்கில் சென்றதோடு அந்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அப்பதிவில், “சவாரி கொடுத்தற்கு நன்றி நண்பரே.. என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியானContinue Reading

  • இந்தியா,  

May 15,2023 தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும இந்திய கடற்படையும் இணைந்து தொடர்ச்சியாக நடத்திய அதிரடி சோதனையில் தான் இது போன்ற ரூ.25000 ஆயிரம் கோடி மதிப்பிலானContinue Reading

  • இந்தியா,  

May 15,2023 மோக்கா புயல் பாதிப்பால் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரை பகுதி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவான மோக்கா புயல், வங்காளதேசம்-மியான்மர் இடையே நேற்று கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் வங்காளதேசத்தில் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.Continue Reading

  • Uncategorized,  இந்தியா,  

May 15,2023 கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மூத்தலைவருமான சித்தா ராமையா சிறப்பு விமான மூலம் இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு செல்கிறார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்தContinue Reading

  • தமிழ்நாடு,  

May 15,2023 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுContinue Reading

  • இந்தியா,  

May 15,2023 முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக ஆட்சியில் பல்வேறு க்ரைம் சம்பவங்கள் நடந்துள்ளன. நாகை முபாரக் கொலை முதல் நெல்லை மாரியப்பன் கொலை வரை லிஸ்ட் பெரிதாக காணப்படுகிறது. இதுதவிர லாக்கப் டார்ச்சர், பல் பிடுங்கி சித்ரவதை செய்த பல்வீர் சிங் ஐபிஎஸ் என அதிகாரிகள் மட்டத்திலும் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் (Amudha IAS) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.Continue Reading

  • இந்தியா,  

ஆந்திராவில் இன்று நிகழ்ந்த படகு விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். கேரளாவில் கடந்த வாரம் தான் படகு விபத்து நிகழ்ந்த நிலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கோர சம்பவத்தை போல, ஆந்திராவிலும் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 2 குழந்தைகளின் உடல்கள்Continue Reading