• தமிழ்நாடு,  

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,Continue Reading

  • இந்தியா,  

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளும் நீட் தேர்வு எதிர்கொள்ள தயாராகியுள்ளனர். மதியம் 2 மணி முதல் 5:20Continue Reading

  • தமிழ்நாடு,  

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனது சனாதன எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்ததாக இருக்கும் என்று ஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சனம். திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று கருத்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்வினையாற்றி வரும் நிலையில் ஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்Continue Reading

  • தமிழ்நாடு,  

வாரணாசிக்கு மாற்றப்பட்ட கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதை தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்ட அறிக்கை: ‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையத்தை மயிலாடுதுறையில் இருந்து மாற்றி மாணவிகளை வாரணாசி வரை அலைய விடுகிற வகையில் பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்Continue Reading

  • உலகம்,  

பிரிட்டன் மன்னர் சார்லஸ்-க்கு செயின்ட் எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது. அனைத்து அரச ஆபரணங்களையும் அணிந்து அரியணையில் அமர்ந்துள்ளார் மன்னர் சார்லஸ். 17ம் நூற்றாண்டில் இருந்து 6 பேர் இந்த மணிமுடியை அணிந்துள்ளனர். மன்னர் சார்லஸின் மனைவி கமிலா பிரிட்டனின் ராணியாக முடிசூடினார் ராணி கமிலாவுக்கு வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டது.Continue Reading

  • இந்தியா,  

மியான்மர் ஏர்வேஸ் இன்டர்நேஷனல், சென்னை விமான நிலையம் மியான்மரில் உள்ள யாங்கூன் இடையே புதிய விமான சேவையை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ். ராஜூ, மியான்மர் கௌளரவ தூதர் பேராசிரியர் ஜே. ரங்கநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய விமான சேவையைத் தொடங்கி வைத்தனர். 2023 ஆம் ஆண்டு, அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான 75 ஆண்டுகால நட்புறவைக் குறிக்கிறது. சனிக்கிழமைகளில் இயக்கப்படும் மியான்மர்Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை ஜி.பி.சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க இரண்டு நாட்களில் pre cast முறையில் கால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை வால் டேக்ஸ் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். இதில் நெடுஞ்சாலைத்துறை சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைContinue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து உரையாற்றினார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு இடையே ஓபிஎஸ், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாக தெரிகிறது. சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன. அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் செயல்பட்டுவருவதாக ஈபிஎஸ் அணி குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இந்த சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்- சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பவுலர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மும்பை அணிContinue Reading