• இந்தியா,  

மறைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரைஉலகின் மூத்த நடிகருமான என்.டி. ராமராவ் நூறாவது பிறந்தநாள் விழா அண்மையில் ஆந்திர மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. என்டி ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, என்டி ராமராவ் மருமகன் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இந்த விழாவை நடத்தினர். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று என்டி ராமராவ், சந்திரபாபு நாயுடு ,பாலகிருஷ்ணா ஆகியோருடன் தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்துContinue Reading

  • தமிழ்நாடு,  

நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதை ஓசி பஸ் என்று அமைச்சர் பொன்முடி பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின அதேபோன்று அமைச்சர் துரைமுருகன், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தருவதையும், இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்போவதையும் கிண்டலடித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ’’கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம். அதைContinue Reading

  • தமிழ்நாடு,  

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் போலிப் பொதுக் குழு கலைக்கப்படுகிறது என்று ஓபிஎஸ் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுக்குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகப் பொதுச் செயலாளர் அடிப்படை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாகContinue Reading

  • இந்தியா,  

கோடை விடுமுறையின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் திரளாக காணப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சாமானியContinue Reading

  • இந்தியா,  

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் பிரிவினைவாத அரசியலை பரப்ப முயற்சிப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு,Continue Reading

  • இந்தியா,  

வருகிற மே 10ம் தேதி 224 தொகுதிகளில் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி உள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது.Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.1 தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடுContinue Reading

ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை
  • விவசாயம்,  

மே.1 தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழி வகை செய்யவில்லை என கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் அடுத்த தலைமுறையை தாண்டி விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.1 தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதவி காலம் முடிவதை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் தலைவர்Continue Reading

  • வானிலை செய்தி,  

மே.1 தமிழகத்தில் வேலூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டியெடுத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்Continue Reading