• சினிமா,  

பொன்னியின் செல்வன் ஒன்றைப் போன்று இரண்டும் ரசிகர்களை ஈர்த்து இருப்பதை முதல் நாளன்று திரையரங்குகளில் காண முடிந்தது. ஆனால் முதல் பாகம் 50 விழுக்காடு, கல்கியின் நாவலோடு ஒத்துப் போனது என்றால், இரண்டாவது பாகம் முப்பது விழுக்காடுதான் ஒத்துப் போகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்திய கரிகாலனாக வரும் விக்கிரம், நந்தினியாக வரும் ஐஸ்வர்யா கதா பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்று உள்ளன. முடிவில் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. கிட்டத்தட்ட 10 முதல் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி கடந்து பதிவானது. இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில்Continue Reading

  • தமிழ்நாடு,  

இன்றைக்கு தமிழ் நாடு மின் பகிர்மான கழகம் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதற்கும், அதன் காரணமாக மின் கட்டணம் அதிகளவில் உயர்ந்திருப்பதற்கும் காரணமான கொடியவர்கள் இந்த ஊழல்வாதிகள் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “சௌத் இந்தியன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தமிழ்நாடுContinue Reading

  • இந்தியா,  

கொரோனா வைரஸை காட்டிலும் காங்கிரஸின் திக்விஜய சிங் மற்றும் கமல் நாத் மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தினர் என்று மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார். மத்திய பிரதேச நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துளசிராம் சிலாவத் அண்மையில் பேட்டி ஒன்றில், திக்விஜய சிங் காங்கிரஸின் கொரோனா வைரஸ். திக்விஜய சிங் அடுத்த பிறப்பு சீனாவில்Continue Reading

  • இந்தியா,  

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 8 ஆயிரம், 9 ஆயிரம் என பதிவாகி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்Continue Reading

  • இந்தியா,  

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு செய்யப்படுகிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா இரு வாரங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.கவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்புContinue Reading

  • இந்தியா,  

நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை 100 ஆவது மனதின் குரல் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. 2014 இல் பதவி ஏற்றத்தில் இருந்து பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் உரை நிகழ்த்தி வருகிறார். அப்படி அவர் பேசிய உரையில் தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ரேடியோ மூலம் மக்களிடம் பேசும் பிரதமர்,Continue Reading

  • இந்தியா,  

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைக்கவும், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவும், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வரவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் செய்தித்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்துContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல்.28 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார். அப்போது, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை குடியரசுத் தலைவரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரத்தலைவர், ஜூன் 5-ந் தேதி தமிழகம் வருகிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்28 தூத்துக்குடி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கடத்தி சென்ற கோவையை சேர்ந்த மெக்கானிக்கிற்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட மகளிர் மற்றும் கூடுதல் போக்சோ அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கோயம்புத்தூர் இடையர் பாளையம் பகுதியைContinue Reading