• இந்தியா,  

சூடானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக 3,400 பேர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டிருப்பதாக ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் குவாட்ரா தெரிவித்துள்ளார். சூடான் நாட்டில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ‘ஆப்ரேஷன் காவேரி’Continue Reading

  • இந்தியா,  

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 8 ஆயிரம், 9 ஆயிரம் என பதிவாகி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை குஷ்புவுக்கு தமிழக ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினர். இந்த வரிசையில் நயன்தாரா, நமீதா, ஹன்சிகா,ஹனிரோஸ் நடிகைகளுக்கும் வேறு வேறு மாநிலங்களில் ரசிகர்கள் கோவில் கட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தாவுக்கும் ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளார்கள். தமிழகத்தில் சென்னை அடுத்த பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தாவுக்கு ஆந்திராவில்தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் தான் மருமகளும் ஆனார்.Continue Reading

  • இந்தியா,  

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு ஆடியோக்களை வெளியிட்டிருக்கிறார். முதல் மற்றும் இரண்டாவது டேப் இரண்டிலுமே முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனை கடுமையாக விளாசி எடுத்திருக்கிறார் பிடிஆர். இவர்கள் இரண்டு பேரும்தான் கட்சியே என்று ஆகிவிட்டது. இவர்கள் ஒரே ஆண்டில் சேர்த்த பணம் குறித்தும் போட்டுடைத்திருக்கிறார் பிடிஆர். ஆனால், அது தனது குரல்Continue Reading

  • இந்தியா,  

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, டாக்டர் பர்மேஷ்வார், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல்நிலையத்திற்கு இன்று(வியாழக்கிழமை) வந்தனர். கர்நாடாகாவில் நடந்த பாஜக பேரணியில், காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாகவும் வெறுப்பைத்தூண்டும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கைContinue Reading

  • இந்தியா,  

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அனைத்து துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்கி ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் பயணமாக நேற்று கர்நாடகாContinue Reading

  • இந்தியா,  

வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில், ‘மன் கி பாத்-100′ என்ற மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ரவீணா டாண்டன், விளையாட்டு வீராங்கனைகள் தீபா மாலிக், நிகத்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.27 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்துContinue Reading

  • விளையாட்டு,  

ஏப்ரல்.27 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு, தான் ஆசியகோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.27 திருவாரூரில் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம்Continue Reading