கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு -சிபிசிஐடி விசாரணை
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.20 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜிடம் கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள பங்களாவில் கடந்தContinue Reading

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் - தேர்தல் ஆணையம்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.20 அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கவும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும்Continue Reading

  • Uncategorized,  இந்தியா,  

ஒருவரையொருவர் திட்டும் தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். அண்மையில் நடந்த முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவைகளை முடக்கின. இந்நிலையில், சில தலைவர்கள் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் அநாகரீகமாக நடந்து கொள்வதை நாட்டு மக்கள் கவனித்து வருகிறார்கள்Continue Reading

  • இந்தியா,  

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,591Continue Reading

  • தமிழ்நாடு,  

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அதனைத்தொடர்ந்து 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், “மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன்.Continue Reading

  • இந்தியா,  

இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலில் மிசோரம் முதலிடத்தை பெற்றுள்ளது. இது குறித்து குருகிராமில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ராஜேஷ் கே பிலானியா நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே 100 சதவீத கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலமான மிசோரம், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மாணவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குடும்ப உறவுகள், வேலை தொடர்பான பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு மனப்பாண்மை, மதம்Continue Reading

  • இந்தியா,  

கொரோனா காய்ச்சலுக்கு இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர். நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட கொரோனா கேஸ்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்ததற்கு பிறகும், இப்படி திடீரெனContinue Reading

  • இந்தியா,  

கோடை வெயில் காரணமாக ஒடிசாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை விடுமுறையை நாளை (ஏப்ரல் 21ஆம் தேதி) முதல் தொடங்குவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முதல் விடுமுறைவிடப்படுவதாக இருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தContinue Reading

  • இந்தியா,  

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சூரத் கூடுதல் அமர்வுContinue Reading

  • இந்தியா,  

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானது… சூரத் நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவுContinue Reading