• இந்தியா,  

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா மறைமுகமாக சாடினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆனந்த் சர்மா கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது. அற்புதமான கட்டிடங்கள் பற்றி பற்று உள்ளது. எங்கெல்லாம் ஜனநாயகமும், நாடாளுமன்றContinue Reading

  • இந்தியா,  

அனைத்து (எதிர்க்கட்சி) கட்சிகளும் ஒன்றிணைந்து, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு கார்கே மற்றும் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுContinue Reading

  • இந்தியா,  

ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். ‘ரோஜ்கார்’ என்று அழைக்கப்படுகிற இந்த திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்குContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக்  சில்லறை விற்பனைக் கடைகள்  மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபானக் கடைகள் மூலம் 8047.91 கோடி ரூபாய் கூடுதல் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாய் மூலமாக ரூ. 10,401.56 கோடியும், மதிப்புக்கூட்டு விற்பனை வரிContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாடும் வகையில், 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சித்திரை 1ம் தேதி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினம் என்பதால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஒரே நேரத்தில் பலContinue Reading

  • உலகம்,  

தனது நட்பு நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வருவது, பென்டகனிலிருந்து அண்மையில் கசிந்த ரகசிய ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உலகில் சக்திவாய்ந்த ராணுவக் கட்டமைப்புகளை வைத்திருக்கும் நாடுகளில், அமெரிக்காவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் ஆகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் இருக்கிறது. இது பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டடங்களில் ஒன்றாகும். இங்கு ராணுவ உபகரணங்கள் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் ராணுவ ரகசியங்கள், எதிரிContinue Reading

  • இந்தியா,  

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் அடிக்கடி பொதுவெளியில் தெரியுமளவுக்கு மோதி வருகின்றனர். அண்மையில் கூட, ராஜஸ்தானில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது நிகழ்ந்த ஊழல்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த ஆண்டு இறுதியில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சொந்தக் கட்சிக்குள்ளேயே இவ்வாறு மோதல் அரங்கேறுவதுContinue Reading

  • இந்தியா,  

இந்திய அரசியல் சட்டச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார். நாட்டின் மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியாக கொண்டாடப்படும் இவர், மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர். இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக மத்திய அரசுContinue Reading

  • இந்தியா,  

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறகிறது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் 20ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், வேட்பு மனுக்களைContinue Reading

  • இந்தியா,  

அஜ்மீர்-டெல்லி இடையே நாட்டின் 15வது வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்து பேசிய, பிரதமர் மோடி, இந்த வந்தே பாரத் ரயிலின் மூலம் சுற்றுலா மேம்படும் என்றும், இரு நகரங்களின் இணைப்பு எளிதாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ரயில் ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் மூலம் அஜ்மீர்-டெல்லி இடையேயான பயணம்Continue Reading