• இந்தியா,  

நெய்வேலி நிலக்கரி விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை இன்று நேரில் சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு, தமிழக பாஜக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்”Continue Reading

  • உலகம்,  

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். அதோடு மட்டுமில்லாது அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்துContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ்நாடு என்றவுடன் அதன் கலாச்சார விழுமியங்கள் எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதே போல நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, அபரிவிதமாய் வளர்ச்சி காண்கிறது என்பதனையும் எவராலும் எளிதில் மறுத்துவிட முடியாது. தலைநகர் சென்னை தொடங்கி, ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்கிலும் வளர்ச்சி என்பது வரலாறு பதித்து வருகிறது. அந்த வகையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமும், 270 பேருந்துகளையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்ட சென்னைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

ராயபுரம் பகுதியில் குடிபோதையில் ட்ரிபிள்ஸ் சென்ற இளைஞர்கள் மூவரும் போலீசாரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்ற நிலையில், போக்குவரத்து போலீசார் அவர்களை துரத்தி பிடித்து அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு பைக்கில் வந்த 3 இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வதுContinue Reading

  • banner,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

தமிழகம் – ஆந்திரா எல்லையில் எலாவூர் சோதனை சாவடியில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் நடத்திய வாகன சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எலாவூர் சோதனைச் சாவடியில் போதை தடுப்பு போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து ஒன்றை சோதனையிட்ட போது, சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தContinue Reading

  • இந்தியா,  

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல பிரச்னைகளில் பிரதமர் மோடிக்கு எதிராக குரல் எழுப்பியபோதும், அவர் என்னை பழிவாங்காமல், ஒரு அரசியல்வாதியாக நடந்துக்கொண்டார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார், காங்கிரசில் இருந்து விலகி புதுக்கட்சி துவக்கிய குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தார். மொத்தம் 23 காங்., மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில்Continue Reading

  • இந்தியா,  

இந்தியாவில் இருந்து பூட்டான் நாட்டுக்கு ரெயில் பாதை அமைக்க முடிசெய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பூட்டான் நாட்டு அரசர் ஜிக்மெம் வாங்சுக் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டிற்கும் இடையில் ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.Continue Reading

  • இந்தியா,  

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த ஒரு கொடுமையும் நடக்கக்கூடாது என்றும் எனது இந்து சகோதர சகோதரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களை (முஸ்லிம்கள்) பாதுகாத்து காப்பாற்றுவார்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் ஹவுராவில் ராம நவமி ஊர்வலத்தின் போது பெரும் வன்முறை ஏற்பட்டது. இது மம்தா பானர்ஜிக்கு பெரும்Continue Reading

  • உலகம்,  

மெக்டொனால்ட்ஸ் தனது அமெரிக்க தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மெக்டொனால்ட்ஸ் கார்பரேட் அலுவலகத்தை அடுத்து 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு முக்கிய காரணம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்க நடவடிக்கைகளை எடுக்க தலைமை நிறுவனத்தை 3 நாட்கள் மூட மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தங்களது பணிநீக்கத்தை ஆன்லைன் வாயிலாக அறிவிக்க ஏதுவாக அவர்கள் வீட்டில் இருந்து வேலைContinue Reading

  • உலகம்,  

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ்கள், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவுகள் மற்றும் மசாஜ்கள் போன்ற சேவைகளைக் கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஏனெனில், பெறப்படும் ஊதியத்தைத் தாண்டி, கூகுள் நிறுவனத்தில் அளிக்கப்படும் சலுகைகள் பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூற வேண்டும். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ்கள், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவுகள்Continue Reading