• Top News,  

*சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…. சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல். *இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும் … கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் *கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. இதுContinue Reading

  • Top News,  

*காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவு படி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் …கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு. *கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவாத்துடன் சந்திப்பு .. காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது என்று வலியுறுத்தல். *காவிரி நீர் விவகாரம் தொடர்பாகContinue Reading

  • Top News,  

*அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.. இப்போதைய நிலையில் ஜாமீன் தர முடியாது என்று அறிவித்த நீதிபதி அல்லி,ஜாமீன் மறுப்புக்கான காரணத்தை பின்னர் தெரிவிப்பதாக விளக்கம். *கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 90 நாட்களுக்கு மேலாக சென்னை புழல் சிறையில் உள்ளார்.. வேலை கொடுப்பதாக கூறி பணம் வசூலித்த வழக்கில் அமலாக்கத்Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,20- மணி ரத்னம், திரை உலகில் நுழைந்த, ஆரம்ப காலத்தில் கொடுத்த சினிமாக்கள் பெரிதாக பேசப்படவில்லை , ’மவுனராகம்’ திரைப்படம் அவரை , ஓரளவுக்கு வெளி உலகுக்கு அடையா ளம் காட்டியது. நகர்ப்புறங்களி ல் அவரை தெரிந்து கொண்டார்கள். கடந்த 1987-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் தான், மணி ரத்னத்தை தமிழகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. மும்பையை கதைக்களமாக கொண்டு, மணி ரத்னம் உருவாக்கிContinue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,20- முதுகுத்தண்டு உடைந்து,30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்த நடிகர் ‘என் உயிர்த்தோழன்’ பாபு மரணம் கோடம்பாக்கத்தை சோகமயமாக்கியுள்ளது. அவர் பாரதிராஜாவின் வார்ப்பு. தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜை ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோ ஆக்கினாரர், பாரதிராஜா. வெள்ளிவிழா கொண்டடிய அந்த ஒரே படத்தில் உச்சம் தொட்ட பாக்யராஜ்,குருவை மிஞ்சிய வணிக சினிமாக்களை கொடுத்தார். எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசாகவும், அவரால் அறிவிக்கப்பட்டார். இதேபோல், தன்னிடம் உதவியாளராக இருந்தContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை வழங்கும் மாசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் …மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதிகளை மறு வரை செய்த பிறகு இட ஒதுக்கீட்டை அமல் செய்திட முடிவு. *பழைய கட்டிடத்தில் இருந்து புதிய நாடளுமன்றக் கட்டிடத்திற்கு அலுவல்கள் மாறிய பிறகு முதல் நிகழ்வாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் … நாடாளுமன்றத்தின் மூன்று ஆயுட்காலம்Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

  செப்டம்பர் 19- ’பாஜகவுடனான கூட்டணிமுறிந்து விட்டது’என அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்து விட்டது.மறைந்த அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்ததால், இந்த அதிரடி முடிவை அதிமுக மேற்கொண்டுள்ளது. இன்னும் எட்டு மாதங்களில் மக்களவை தேர்தல் வர இருக்கும் நிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அண்மையில் டெல்லி சென்று , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அதிமுக- பாஜக கூட்டணியை இருவரும்உறுதி செய்தனர்.Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,19- நடிகைகள் 40 வயதை தாண்டி விட்டால் அக்கா, அம்மாகேரக்டர்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் திரிஷாவுக்குஅதிர்ஷ்டம். நாற்பது வயதை அவர் கடந்துள்ள நிலையில்கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகிறது. சாதாரண படங்கள் இல்லை.பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்கள் படங்கள்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என தமிழில் அனைத்து பெரிய ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை திரிஷா மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் வந்த படங்கள்Continue Reading

  • Top News,  

*அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு .. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கம் . *அரசியலுக்கும் பாஜக தலைவர் பதவிக்கும் தகுதியில்லாத அண்ணாமலை போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழே தான் ஓட்டுக் கிடைக்கும் .. அதிமுக பற்றிய விமர்சனஙகளை நிறுத்தாவிட்டால் தாறுமாறாக விமர்சிக்க நேரிடும் என்றும் ஜெயக்குமார் எச்ரிக்கை . *அண்ணாமலை அடிக்கடி அதிமுகவை விமர்சிப்பதால் தான் ஜெயக்குமார் மூலம்Continue Reading

  • Top News,  

’அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தை ரசிகர்கள் நேரில் பார்க்க முடியாது. அவர், ஊடகங்களை சந்தித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரமாண்ட வீட்டில் அவர் வசிக்கிறார்.பெரும்பாலும் அவர் வீட்டில் இருப்பது இல்லை. உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார். அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது.கடந்த பொங்கலில் அந்தப்படம் ரிலீஸ். அவரது சினிமா போட்டியாளர் விஜய் நடித்த வாரிசு படமும் அன்றுContinue Reading