• Top News,  

*மணல் கடத்தல், மணல் சுரங்கங்கள் முறைகேடு தொடர்பாக கடந்த 4 நாட்களாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவு … கணக்கில் காட்டப்படாத ரூ 15 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம், ஏரளாமான ஆவணக்ஙள் பறிமுதல். *மொறப்ப நாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மணற் கொள்ளயர்கள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை … தலா ரூ 3 அபாரதமும் விதித்துContinue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

செப்படம்பர்,15- சினிமா நடிகை விஜயலட்சுமியால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூக்கம் தொலைத்து நிற்கிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரே இதற்கு காரணம். ’’மதுரையில் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார்- கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்தோம்-7 முறை கருத்தரித்தேன் -ஆனால் என் அனுமதி இல்லாமல் மாத்திரை கொடுத்து சீமான் கருக்கலைப்பு செய்தார்-என்னை ஏமாற்றிய சீமான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எபுகாரில்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,15- கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக.,பல இலவசங்களை அறிவித்தது .பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதானமானது. அதனை நிறைவேற்றும் பணிகள் சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றது.அந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டது. உரிமை தொகை வாங்குவதற்கு ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்., தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம்Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,15- தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மிகவும் வலிமையானது. தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் நடிகர்களை, திரை உலகத்தில் இருந்தே அவர்களால் விரட்ட முடியும். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் ஹீரோ வடிவேலு, அந்த படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், இயக்குநர் சிம்புதேவனுக்கும் ஏகப்பட்ட இம்சைகளை கொடுத்தார்.படப்பிடிப்புக்கு வராமல் முரண்டு செய்தார்.இதனால் ஷங்கர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’கார்டுContinue Reading

  • Top News,  

*மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் படி ஒவ்வொருவர் கணக்கிலும் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தொடங்கியது.. முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். *அனுமதிக்கபட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .. காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. *நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. இதுவரைContinue Reading

  • Top News,  Uncategorized,  சினிமா,  

செப்டம்பர்,14- தெலுங்கு சினிமா உலகில் பெயர் சம்பாதித்த அல்லு அர்ஜுன், ’புஷ்பா ’படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் சுகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் வசூலும் குவித்தது.அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான புஷ்பா-தி ரூல் படத்தில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’புஷ்பா -2’ அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம்Continue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,14- கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கும், ரோட்டில் போய்க்கொண்டிருந்த பொது மக்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வெறும் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்க முடியாது என்பதை ஏற்பாட்டாளர்கள் இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. கச்சேரி நடந்த அரங்கில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அமரமுடியும். ஆனால் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். அளவுக்கு அதிகமானContinue Reading

  • Top News,  இந்தியா,  சினிமா,  

செப்டம்பர்,14- ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. அந்த கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் கைது செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரிContinue Reading

  • Top News,  

*கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று பெங்களூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்.. கூட்ட முடிவை ஒழுங்காற்றுக் குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க முடிவு. *தமிழ்நாட்டின் முன்னணி மணல் ஒப்பந்ததாரர்கள் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை .. மதிப்பீட்டாளர்களை அழைத்து நகைகளின் மதிப்பு கணக்கெடுப்பு. *மணல்Continue Reading

  • Top News,  இந்தியா,  

செப்டம்பர்,13- அண்மையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 4 தொகுதிகளில் வென்றது.பாஜக 4 இடங்களை பிடித்தது. மே.வங்க முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜியும், உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அகிலேஷ் யாதவும், இந்த தேர்தலில் பாஜகவுக்கு மரண பயத்தை காட்டியுள்ளனர். அவர்களின் கட்சிகள்,தங்கள் மாநிலங்களில் பாஜகவை வேரறுத்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும், வலுவாக இருந்து வந்த பாஜக இடைத்தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளது.bContinue Reading