• Top News,  

*அடுத்த ஜி- 20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை ஏற்கிறது பிரேசில்…. அந்த நாட்டு அதிபரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் மோடி. *ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதி ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா எடு்த்து வரும் முயற்சிக்கு ஜி 20 நாடுகளின் மாநாட்டு தீர்மானம் வலுசேர்த்து உள்ளது… அமெரிக்கா வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பைனர் கருத்து. *டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் அஞ்சலி … காந்தியின் வீட்டைContinue Reading

  • Top News,  

பெரிய நடிகர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ ஏதாவது ஒரு பட்டத்தை தங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு, அவர்களின் தீவிர ரசிகர்கள் சூட்டி அழகு பார்ப்பது தமிழ் சினிமாவின் இலக்கணமாகி விட்டது.சில நேரங்களில் நடிகர்களால் லாபம் பார்த்த விநியோகஸ்தரோ, தயாரிப்பாளரோ ஒரு ( தம்)பட்டத்தை, நடிகர்கள் தலையில் வைத்து விடுவார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார்,உலகநாயகன், புரட்சி கலைஞர்,புரட்சி தமிழன், சுப்ரீம் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் இப்படித்தான்Continue Reading

  • Top News,  

*வணிகம் செய்வதை எளிதாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றுவது என்று டெல்லி ஜி 20 மாநாட்டில் தீர்மானம் …அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் பிரகடனம். *பாலின இடைவெளியை குறைப்பது, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை 43 சதவிகிதமாக 2030 ஆம் ஆண்டுக்குள் குறைப்பது உட்பட மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றம் .. பயங்கரவாதச் செயல்களுக்கும் ஜி 20 மாநாட்டில் கண்டனம். *பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதராம்,எரிசக்தி உள்ளிட்டContinue Reading

  • Top News,  Uncategorized,  இந்தியா,  

செப்டம்பர்,09- முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைலையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் வலுவான கட்சியாக இருந்தது. தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.அங்கு பாஜக, கால் ஊன்றிய பின் , தேவகவுடா கட்சி கட்டெறும்பாகி விட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்விஅடைந்தது. இருப்பினும் ’மக்களவை தேர்தலில் நாங்கள் தனித்தே நிற்போம்-, கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை –ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும்Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,09- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் பெரும் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகம் வாசு டைரக்‌ஷனில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் உள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி  திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 15-ஆம்Continue Reading

  • Top News,  இந்தியா,  

செப்டம்பர்,09 – ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ’இந்தியா’ கூட்டணி கூட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளது. மே.வங்காள மாநிலத்தில் பாஜக வென்ற இடத்தில் ,இப்போது திரினாமூல் காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. உ.பி.யிலும் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இதனால் ’இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முடிவுகள் எப்படி? உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சிContinue Reading

  • Top News,  

*டெல்லியில் நாளை ஜி- 20 மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் .. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலியா பிரதமர் அல்பான்சி உட்பட பல நாட்டுத் தலைவர்கள் வந்து சேர்ந்தனர் *முதன் முதலாக இந்தியா வந்த பைடனுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு… ஓட்டலுக்குச் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு *அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை ..இருContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,08- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,அரசியல் களத்தில் குதிப்பதற்கு முன்பாக சினிமாவில் இருந்தார். கதை- வசனங்கள் எழுதினார். பாரதிராஜா உள்ளிடோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பஞ்சாலங்குறிச்சி என்ற படம் மூலம் டைரக்டராக அவதாரம் எடுத்தார். சில படங்களில் நடித்தும் உள்ளார். அந்த கால கட்டத்தில், நடிகை விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.கல்யாணம் செய்து சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்.08- பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு. ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது. இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர்.Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,08- தென்காசி மாவட்டத்தில்  மட்டுமல்ல தென் தமிழ்நாட்டிலும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் மையமாக இருப்பது,குற்றாலம். ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள், இங்கு சீசன் காலம் ஆகும்.குளிர் தென்றலோடு ஒட்டி வரும் சாரல் துளிகள் மனதுக்கும், உடலுக்கும் இதமளிப்பவை. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால் சீசன் களை கட்டவில்லை.அருவிகளில் எப்போதவது மட்டுமே தண்ணீர் கொட்டியது.வெயிலும் சுட்டெறித்தது. வெளியூர்களில் இருந்துவந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்Continue Reading