• Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,08- தென்காசி மாவட்டத்தில்  மட்டுமல்ல தென் தமிழ்நாட்டிலும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் மையமாக இருப்பது,குற்றாலம். ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள், இங்கு சீசன் காலம் ஆகும்.குளிர் தென்றலோடு ஒட்டி வரும் சாரல் துளிகள் மனதுக்கும், உடலுக்கும் இதமளிப்பவை. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால் சீசன் களை கட்டவில்லை.அருவிகளில் எப்போதவது மட்டுமே தண்ணீர் கொட்டியது.வெயிலும் சுட்டெறித்தது. வெளியூர்களில் இருந்துவந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்Continue Reading

  • Top News,  

செப்டம்பர்,08- வெள்ளித்திரையில் ரத்தம் கொப்பளிக்கும் படங்களே இப்போது பாக்ஸ் ஆஃபீசில் ஹிட் அடிக்கின்றன.ரொம்ப நாட்களுக்கு பிறகு கமலஹாசனுக்கு , கூறையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டிய படம் ‘விக்ரம்-2’ கமலே தயாரித்த படம். இந்த படமும், இதனைத்தொடர்ந்து வசூலில் சாதனை படைத்த ரஜினியின் ‘ஜெயிலர்’ படமும் குருதிப்புனலில் குளித்த வந்த சினிமாக்கள். அனைத்து மாநில படங்களும் ‘பான் இந்தியா’தயாரிப்புக்கு மாறிய பிறகு, சினிமாக்களின் நேட்டிவிட்டி குறைந்து விட்டது. சமூக அக்கறையும் இந்தப்படங்களில்Continue Reading

  • Top News,  

*பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான சானதன கோட்பாடு பற்றிதான் உதயநிதி பேசினார் … பிரதமர் மோடி, உதயநிதி சொன்னதை முழுமையாக அறியாமல் பேசுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை. *பாஜகவுக்கு வந்துள்ள சனாதன கோட்பாடு மீதா பற்று அல்ல,எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என்பதுதான் என்று அமைச்சரின் தலைக்கு விலை வைத்தவர் மீது உபி அரசு வழக்குப் பதியவில்லை என்றும் விளக்கம். *சனாதனம் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறிContinue Reading

  • Top News,  இந்தியா,  

செப்படம்பர், 07- பா.ஜ.க.வுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ எனும் பெயரில் வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அண்மையில் மும்பையில் நடந்த ‘இந்தியா’ அணியின் ஆலோசனை கூட்டத்தில் ‘நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது’என முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில மாநிலங்களில் ‘இந்தியா’வை எதிர்த்து ‘இந்தியா’யாவே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் கேரள மாநிலத்தில் எலியும் பூனையுமாக உள்ளனர்.அங்கு இரு கட்சிகள்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,07- ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் காலை 8 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை செயல்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபோது திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அன்றைய தினம் சென்னை தி.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,’12 மணிக்கு ஒருவன் சரக்கு வாங்கி, அதன் பின்னர் பாட்டிலை திறந்து, மிக்ஸ் செய்து அடித்து விட்டு, வீட்டுக்கு சென்று சாப்பிட்டுContinue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,07- தரமான சினிமாக்களை கொடுக்கும் தமிழ் இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான் .அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை தீட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை அண்மையில் பா.ம.க. தலைவர்Continue Reading

  • Top News,  இந்தியா,  

செப்டம்பர்,07- இந்தியா சுதந்தரம் அடைந்த போது நாட்டில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி மட்டுமே இருந்தது.மத்தியிலும் , அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆண்டது.அந்த கட்சியின் சரிவு கேரள மாநிலத்தில் இருந்து தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை அகற்றி விட்டு, கேரள மாநித்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதன் பின்னர் நாட்டில் பல்வேறு கட்சிகள் வேர் விட்டன.கம்யூனிஸ்ட்கள் தமிழகம்,ஆந்திரா,மே.வங்காளம்,பீகார் போன்ற மாநிலங்களில் வளர்ந்தார்கள். தமிழகத்தில் திமுக உருவானது. வடக்கேContinue Reading

  • Top News,  

* வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது…தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் அகமதுவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். * ‘INDIA’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு… நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஒருங்கிணைப்புக்Continue Reading

  • Top News,  

*இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்…குடியரசுத் தலைவரின் சார்பில் G-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath என குறிப்பிட்டு உள்ளதை அடுத்து சர்ச்சை. *இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் .. ஒரே நாடுContinue Reading

  • Top News,  இந்தியா,  

செப்டம்பர்,05- அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் உள்ள ஒற்றுமை யாதெனில், இருவருமே அசைவ பிரியர்கள். இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அஜித் அருமையாக பிரியாணி சமைப்பார்.அதுபோல் லாலுவும் மட்டன் கறி வைப்பதில் மடல் வாங்கியவர் என சொல்லலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இருவருமே தங்கள் கையால் அசைவ உணவு தயாரித்து, அவர்கள் சாப்பிடுவதை அழகு பார்க்கும் குணம் கொண்டவர்கள் . அஜித் அவுட்டோர் ஷுட்டிங்கிலும்Continue Reading