• Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 24- கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.ஒரு இடத்திலும் பாஜக வெல்லவில்லை. அந்த கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயித்தார். இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அண்மையில் நடத்தப்பட்ட சில கருத்து கணிப்புகளில் பாஜக மீண்டும் வெல்லும்- மோடி மூன்றாம் முறையாக பிரதமர் ஆவார் என தெரியவந்துள்ளது.இதனால்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,24- பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக ‘கஸ்டடி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நம்ம ஊர் டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். நாக சைதன்யா அடுத்து நடிக்கும் படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இவர், ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ ஆகிய படங்களை இயக்கியவர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகிறது. மீனவர்களின் வாழ்க்கையை பற்றிய இந்தப் படத்துக்காக, ஆந்திரContinue Reading

  • Top News,  

* நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி உலக சாதனை படைத்தது இந்தியா…விக்ரம் லேண்டர் எந்தவித இடையூறும் இல்லாமல் பத்திரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3. *சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது…அமெரிக்கா, ரஷியா, சீனா சீ உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,23- சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றி கரமாக தரையிறங்கி  உள்ளது. இதன் மூலம் நிலவின் தென்பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது. நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்துக்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,23- அமைச்சர்கள் தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இரண்டு பேரும் செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் அமைச்சர்களாக இருந்த போதுContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டுஇ23- பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும்,லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சியும் இணைந்து ஆட்சிஅமைத்துள்ளது.நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணைமுதல்வராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவும்வனத்துறை அமைச்சராக மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும்உள்ளனர். 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியைஉருவாக்க முன் முயற்சி எடுத்தவர் நிதிஷ். பீகாரில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை ஆர்.ஜே.டி. கட்சியுடன் நிதிஷ்குமார் சுமுகமாக முடித்துள்ள நிலையில், தேஜ் பிரதாப் தேவையில்லாமல் ஒரு விஷயத்தில்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,23- ’அல்டிமேட் ஸ்டார்’அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படம் பெரிய வெற்றியை பெற்றது.இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி நடித்திருந்தார். ‘போலா சங்கர்’ என தலைப்பிடப்பட்ட இந்த படம் கடந்த 11- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘போலோ சங்கர்’ பெரும் தோல்வியை தழுவியது.30 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால் நஷ்டம் அடைந்த பட தயாரிப்பாளருக்கு , தான் வாங்கிய சம்பளத்தில்Continue Reading

  • Top News,  

*டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவில்லை … முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நியமனத்தை திருப்பிய அனுப்பியது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம். *தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்றத் தேவையில்லை .. பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி ஆளுநர் அடுத்த அதிரடி. *ஆளுநரை தேர்தலில் போட்டியிடச் சொல்லும் அமைச்சர் உதயநிதி டி.என்.பி.எஸ்.சி.யின் குருப்- 4 தேர்வை எழுதத்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,22- தேர்தல் முடிவுகளை அறிவதற்கு நிலவக்கூடிய எதிர்ப்பார்ப்பை போன்று சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தறையிறங்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளத. லேண்டரை  நாளை மாலை 6 மணி நான்கு நிமிடத்திற்கு நிலவில் தரையிறக்குவது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு, 22- முக்கியமான 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதுவரை இரண்டு ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ள நிலையில், இரு பிரதான கட்சிகள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ள. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தை ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ், ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதுபோல் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தContinue Reading