• Top News,  இந்தியா,  

  ஆகஸ்டு,19- திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்ம நாவல் போன்று, மகாராஷ்டிர மாநில அரசியலில் விதம் விதமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அங்கிருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று முதலமைச்சர் ஆனார். அவரை கவிழ்க்க சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேயுடன் பாஜக பேரம் பேசியது. பாஜக வலையில் அவர்Continue Reading

  • Top News,  

*சந்திராயன்- 3 விண்கலத்தில் பிரிக்கப்பட்ட லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு .. நாளை மாறுதினம் வேகத்தை மேலும் குறைத்து திட்டமிட்டபடி 23- ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை. *நிலவை நெருக்கத்தில் இருந்து லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை வெளியிட்டது இ்ஸ்ரோ … நிலவின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக இருப்பதாக படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல் *காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்குContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,18- சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் ரூ 395 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து  முனையத்திற்கு நகருக்குள் இருந்து எளிதில் சென்று வருவதற்கு வசதியாக  தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்றுContinue Reading

  • Top News,  இந்தியா,  

இன்னும் 7 மாதங்களில்  நடைபெறவிருக்கும்  மக்களவை தேர்தலுக்கு ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.இப்போது  தேர்தல் நடந்தால்  முடிவுகள் எப்படி இருக்கும் என ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும்,  மூன்றாவது முறையாக  மோடி பிரதமராவர் எனவும் டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன் முழு  விவரம்: *தேசிய ஜனநாயகContinue Reading

  • Top News,  சினிமா,  

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைத்துள்ள ஜெயிலர் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 8 நாட்களில் உலகளவில் 400  கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது. பட ரிலீசுக்கு முதல் நாள் இமயமலை புறப்பட்டு சென்ற ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு  சென்றார். முதலில் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தContinue Reading

  • Top News,  

*அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத் துறை அறிக்கை… குற்றச்சாட்டுகளுக்கான ஆதராங்களை காட்டி கேள்வி கேட்டபோது மறுக்கவில்லை என்றும் விளக்கம். * கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றம்… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு உரிய சிறப்பு நீதிமன்றம் இனி விசாரிக்கும். *சந்திராயன்- 3 விண்கலத்தில்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 17- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்துContinue Reading

  • Top News,  உலகம்,  தமிழ்நாடு,  

மரண ஓலை எழுதப்பட்டு, பின்னர் உயிர் பிழைத்து வரும் நாயகர்களாக உலகில் இரண்டு பேர்   உள்ளனர். ஒருவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இரும்புத்திரை நாட்டை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர். கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வரும். ‘அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். இறந்து போனார்’ என்று கூட செய்திகள் வந்தன.கொஞ்சநாள் கழித்து ஏதாவது ஒரு ராணுவ நிகழ்ச்சியில் முகம் காட்டி,Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,17- கடந்த 1977- ஆம் ஆண்டு இந்திரா காந்தியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி,அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.அந்த தேர்தலில் இந்திராவும், அவர் மகன் சஞ்சய் காந்தியும் தோற்கடிக்கப்பட்டனர். மூன்றே ஆண்டுகளில் ஜனதா கட்சி துண்டு துண்டாக சிதறியது. அடுத்த தேர்தலில் வென்று மீண்டும் இந்திரா பிரதமர் ஆனார். இப்போது, மோடியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ‘இந்தியா’எனும்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,17- திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க மலைப்பாதை மார்க்கத்தில் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இங்கு உலவும் சிறுத்தைகள் பக்தர்களை தாக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.. மலைப்பாதையில் பெற்றோருடன் சாமி தரிதனம் செய்வதற்காக சென்ற 6 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. சிறுமியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவத்தையடுத்து, மலைப்பாதையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருமலைContinue Reading