• Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,13- ஒன்றுபட்ட  ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி .. ஹெலிகாப்டர் விபத்தில் இவர் மரணம் அடைந்த நிலையில் அவரது மகன் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டிட, ஒய் .எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையானஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா. எனும் கட்சியைஅண்மையில் ஆரம்பித்து நடத்திவருகிறார்.பி.ஆர்.எஸ்.கட்சியின் தலைவர்சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளதெலுங்கானா மாநிலத்தை தளமாககொண்டு இந்த கட்சி செயல்பட்டுவருகிறது. ஆந்திர அரசியலில்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்தடு, 13- தமிழ் சினிமாவில்  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரிContinue Reading

  • Top News,  சினிமா,  

—- நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து வெளியான ‘தெகிடி’ ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்கள் மூலமாக கவனம் ஈர்த்தார். அண்மையில் வெளியான ‘போர் தொழில்’ அசோக் செல்வனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அந்தப்படம் மாஸ் ஹீரோவாக, அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இவரும், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும்Continue Reading

  • Top News,  

* அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை… நீதிமன்ற உத்தரவின் பேரில் 24 ஆம் தேதி வரை சிறையில் அடைப்பு. * விசாரணை முடிவடைந்ததை அடுத்து செந்தில் பாலாஜி வழக்கில் அமலாகக்த்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை… 4,000 பக்க ஆவணங்கள் இரண்டு இரும்பு பெட்டிகளில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. * அரசு பேருந்துக் கழகங்களில் வேலை தருவதாகக் கூறி பணம் வாங்கிய வழக்கில் செந்தில் பாலாஜிContinue Reading

  • Top News,  

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரி சூப்பர்ஸ்டார் பட்டத்தைContinue Reading

  • Top News,  

சினிமாவும் , கிசு கிசுக்களும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்.சந்தை மதிப்பு மிக்க நட்சத்திரங்கள் குறித்து கிசு கிசு வருவது வாடிக்கையான விஷயம்.திருமணத்தை பற்றிய செய்திகளில்தான்’பிரபல நடிகர்- நடிகைகள்அடிக்கடி சிக்குவார்கள். ‘’ அந்த நடிகையுடன் திருமணமா? இல்லவே இல்லை’ என ஆரம்பத்தில் ஆணித்தரமாக மறுப்பார்கள். ஒருநாள் உண்மையாகி விடும், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் பயணிக்கும் விஷாலை பற்றி ஊடகங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக பரபரப்பு செய்திகள் வந்துContinue Reading

  • Top News,  

பாஜகவுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் திரினாமூல் காங்கிரஸ் தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரியும் கலந்து கொன்டனர். நாடு முழுவதிலும் மக்களவைதேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளரை மட்டும் போட்டியிடச்செய்வது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் டெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட்Continue Reading

  • Top News,  

*இந்தியாவின் மூன்று முக்கியச் சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றுவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் .. இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர் பாரதிய நியாய சன்ஹிதா என்று மாறுகிறது. *மூன்று சட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட் … பெயர் மாற்றம் என்பது இந்திய அடித்தளத்தையே அவமதிக்கும் என்று செயல் என்று கண்டனம் *நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு .. டெல்லிContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,11- லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கடந்த மாதம் நடிகர் கமலஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்செயலாக சந்தித்துக்கொண்டனர். அங்கு காட்ஃபாதர் படம் பார்த்தனர். இது தொடர்பான போட்டோக்கள் வெளிவந்தன.   இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன் குறித்து பல்வேறு செய்திகளை பகிர்ந்துள்ளார்.’’லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள சைனீஸ் தியேட்டரில் நானும் கமலும் ஓபன்ஹெய்மர் படம் பார்த்தோம். பின்னர் அவருக்கு நான் விருந்தளித்தேன்’ என அவர் தெரிவித்தார். ‘கமல்ஹாசன்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,11- ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் ஒரே நேரத்தில் வெளியான  ஜெயிலர் படத்தைப் பார்க்க அனைத்து திரை அரங்குகளிலும் கூட்டத்திற்கு குறைவில்லை. மதுரையில் மட்டும்  28 தியேட்டர்களில் ஜெயிலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர். முதல் காட்சியை காண ரசிகர்கள் சிலர் சிறைக் கைதி போன்று உடையணிந்து வந்துContinue Reading