• Top News,  இந்தியா,  

ஜுலை, 20- கடந்த மூன்று மாதங்களாக கலவரம் நிகழும் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஒரு கும்பல் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிரச் செய்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வந்தாலும் பாலியல் வன்முறை தொடர்பான முக்கியமான குற்றச்சாட்டு இதுவாகும். இந்தContinue Reading

  • சினிமா,  

ஜுலை,20- கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசு நடிகர்கள் களம் இறக்கி விடப்பட்டனர். ஓரிருவர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில்  பல வாரிசு நடிகர்கள்,பெரிதாக ஜொலிக்கவில்லை . அவர்கள் குறித்த  செய்தி தொகுப்பு: சிவாஜி கணேசன் அளவுக்கு சாதனை படைக்கவில்லை என்றாலும் அவர் மகன் பிரபு இன்றைக்கும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சின்னத்தம்பி போன்ற வெள்ளிவிழா படங்களை தந்துள்ளார். ஆனால் அவரது உயரத்தை  மகன்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை, 20- மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் பாஜக கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை)  ஒரே நாளில் கூடி ஆலோசனை நடத்தின. காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 38 கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த இரு கூட்டணிகளிலும் இணையாமல் 11 கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளுக்கு மக்களவையில் இப்போது 91Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை, 20- தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை ஒப்பந்தம் போட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அந்த ஒப்பந்தத்தை பதிவுத்துறை ரத்து செய்துள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் நயினார் பாலாஜி மீது இது தொடர்பாக குற்றம்Continue Reading

  • Top News,  இந்தியா,  

மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவுக் கொண்டால்  தண்டனை..  உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வழக்கு விவரம். ஆணாதிக்கம் மனப்பான்மை கொண்டவர்களுக்கு பெண் எப்போதும் தனக்கு கீழ்படிந்தவள் என்ற சிந்தனை உண்டு. சமைத்துப்போட வேண்டும், துணிகளை துவைத்துத் தரவேண்டும், கால் கைகளை பிடித்து விட வேண்டும் என்ற பழைய சிந்தனையில் உலா வரும் ஆண்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அழைத்தபோது உடலுறவுக்கு உடன் பட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உண்டு.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை, 20- இன்னொருவர் உடல் அல்லது முகத்தின் மீது சிறு நீர் கழித்து அவமதிக்கும் செயல் என்பது அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் ஓங்கோலைச் சேர்ந்தவர்கள் மோட்டா நவீன், அஞ்சி. இவர்களில் நவீன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். திருடுவது, ஏமாற்றிப் பணம் பறிப்பது ஆகியவை தான் இரண்டு பேருக்கும் தொழில். உள்ளூர் காவல் நிலையங்களில் இவர்கள் மீதும் வழக்குகளும் உள்ளன. பணம் கையில் இருப்பதால் இரண்டு பேருக்கும் பெண் சினேகிதம் தேவைப்பட்டுContinue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை,20- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷனில் விஷால் நடித்திருக்கும் புதிய படம் ‘மார்க் ஆண்டனி’. கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இயக்குநர்கள் எஸ்..ஜே.சூர்யா செல்வராகவன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று இருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள்  நடைபெற்று வருகின்றன. மார்க் ஆண்டனி விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில்Continue Reading

  • Top News,  

*ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குவதுப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக நோட்டீஸ்.. விலைவாசி உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க திமுக திட்டம். *பெங்களூரில் குண்டு வெடிப்புகளை நடத்தி சேதங்களை ஏற்படுத்தும் சதித் திட்டம் முறியடிப்பு.. தீவிரவாதிகள் 5 பேரை கைது செய்து வெடிப்பொருட்கள் பறிமுதல். *நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. எடப்பாடி பழனிசாமி பதிலால் பாஜக வட்டாரங்கள் அதிர்ச்சி. *40 தொகுதிகளையும் நாடாளுமன்றத்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தினமும் பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், நெஞ்சு வலி ஏற்பட்டதால் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு  பைபாஸ் இதய அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் ஒரு மாத காலம் சிகிச்சையில்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,19- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டு உள்ளதால் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. 2001 முதல் 2006 ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடை பெற்றுவருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கும்Continue Reading