- July 18, 2023
- Top News,
*காங்கிரஸ், திமுக, திரினாமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட 24 கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் வைப்பு… பெங்களூரில் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு. அடுத்தக் கூட்டத்தை மும்பையில் நடத்த உள்ளதாக அறிவிப்பு. *பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை..ஆட்சி அதிகாரத்திற்க்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே விளக்கம். *எதிர்க்கட்சிகள் பெங்களூரில் கூடியது ஊழலை ஊக்குவிக்கவே என்று பிரதமா் மோடி விமர்சனம்.. ஊழல் வழக்குகளை சந்திக்கும் திமுகவுக்கு நற்சான்றுContinue Reading