- July 2, 2023
- Top News, சாப்பாடு,
தமிழ்நாட்டில் இப்போது தக்காளி விலை பற்றிதான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த சில வராரங்களாக தக்காளி விலை கிலோ ரூபாய் 80,100,120 என்று இருந்த நிலை மாறி இன்று காலை 130- ஆக உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் தக்காளி ஓரளவு விலைகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்கடோபர், நவம்பரில் சாகுபடி செய்யப்படு்ம் தக்காளி செடிகள் மூன்று மாதங்களில் விளைந்து ஜனவரி,பிப்ரவரி, மார்ச் போன்றContinue Reading