• Top News,  

*பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்தின் 266 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னணி நிலவரம் தெரியவந்துள்ள 163 தொகுதிகளில் சிறையில் உள்ள இம்ரன்கானின் தெக்ரிக் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சைகள் 73 இடங்களில் முன்னிலை…. நவாஷ் ஷெரிப்பின் முஷ்லிம் லீக் கட்சி 48 இடங்களிலும் பிலவால் புட்டோ வின் மக்கள் கட்சி 35 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல். *பாகிஸ்தான் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இம்ரான்கானின் தெக்ரிக் கட்சி ஆதரவு பெற்றContinue Reading

  • Top News,  

*சென்னையில் அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவன் ஈ மெயில் வெடிகுண்டு மிரட்டல் … பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை விளக்கம். *பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் … சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு, விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாContinue Reading

  • Top News,  

*முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை ஸ்பெயின் மாநாட்டில் எடுத்துரைத்தன் விளைவாக ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன… தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் பத்து நாள் வெளிநாட்டுப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. *சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் ஆஜர்… கடந்த வாரம் வீட்டில்Continue Reading

  • Top News,  

*நாடளுமன்றத் தேர்தலில் பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே முயற்சி…தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளை தருவதாக வாக்குறுதி தந்ததார் என்று தகவல். *டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அன்புமணியை சந்தித்த தாமக தலைவர் ஜிகே வாசன் பாஜக கூட்டணிக்கு வந்துவிடுமாறு அழைப்பு … மக்களவையில் 12 தொகுதிகளும் மாநிலங்களவையில் ஒரு இடமும் பாமக கேட்பதால்Continue Reading

  • Top News,  

*ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 எம்.எல்.ஏ.க்களில் சம்பாய் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 வாக்குகளை பெற்று வெற்றி … முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து சம்பாய் சோரன் கடந்த வாரம் முதல்வராக பதவியேற்பு. *ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்ற அனுமதியுடன் வெளியில் வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பு… தமது கைதுக்கு ஆளுநர்Continue Reading

  • Top News,  

*ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் சம்பல் சோரன் அரசு மீது சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு … ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் ராஞ்சிக்கு பயணம். *ஜார்கண்டில் சட்ட மன்றத்தில் மொத்தம் உள்ள 81 உறுப்பினர்களில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக தகவல் …முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்தContinue Reading

  • Top News,  

*சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் நாட்டின் முகாம்கள் மீது அமெரிக்கா ராணுவம் குண்டு வீசித்தாக்குதல் .. ராணுவ தளவாட மையங்கள், ட்ரோன் சேமிப்புக் கிடங்ககள் என 85 நிலைகள் தகர்ப்பு. வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல். *ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் என்ற அமைப்பு தாக்குதல் நடத்தி மூன்று அமெரிக்கContinue Reading

  • Top News,  

*தமிழக வெற்றி கழகம் என்று தமது கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய் …. இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியி்ல்லை, தமிழ்நாட்டில் 2026- ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று விஜய் அறிவிப்பு. *என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல, அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் …. ஒப்புக் கொண்டுள்ள இன்னொருContinue Reading

  • Top News,  

*-நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில தனி நபர்களுக்கான வருமான வரி விதிப்பு உட்பட எந்த வரி விதிப்பு முறைகளிலும் மாற்றம் இல்லை…. பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன், கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பு என்று பல்வேறு துறை புள்ளி விவரங்களை வெளியிட்டு நிர்மலா பெருமிதம். *இந்திய மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது, 2027 -ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிறContinue Reading

  • Top News,  

*ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஹேமந்த் சோரன் கைது… நில மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை. *ஹேமந்த சோரன் ராஜினாமாவை அடுத்து அவருடைய மனைவி கல்பனாவை முதலமைச்சசராக பதவியில் அமர்த்த முடிவு … ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியானது காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. *குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைContinue Reading