• Top News,  

*தேர்தலுக்கு முந்தைய கடைசி நாடளுமன்றக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாவதை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உடன் அமைச்சர் ஆலோசனை … எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதால் அவை சுமூக மாக நடை பெற ஒத்துழைக்குமாறு வேண்டுகோள். *ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தின் மீதான தாக்குதல், லாலு பிரசாத் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் சோரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை… அதிமுக கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிகவை இழுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல். *ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஐரோப்பியப் பயணம் மேற்கொண்ட தமக்கு ஸ்பெயின் நாட்டில் இந்திய தூதர் தினேஷ் கே பட்நாயக் மற்றும் தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு… தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள்Continue Reading

  • Top News,  

*பீகார் மாநிலத்தில் நிதீ்ஷ்குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பு …. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைப்பு. *பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பாஜகவை சேர்ந்த சுமார்ட் சவுத்ரி,விஜய் சின்கா இருவரும் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்பு… மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவிContinue Reading

  • Top News,  

*பீகார் மாநிலத்தில் கூட்டணி கட்சிகளாக ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொண்டதை அடுத்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதீஷ்குமார் … ஞாயிறு அன்று ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை கொடுத்து பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு. *கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது … பிறகு பாஜக உறவை முறித்துக் கொண்டContinue Reading

  • Top News,  

*இந்தியாவின் 75- வது குடியரசுத் தின விழா டெல்லியில் கடமைப் பாதையில் ராணுவ வாகனங்களின் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் … குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோரும் விழாவில் பங்கேற்பு. *குடியரசுத் தின விழாவில் பெண் சக்தியை போற்றும் வகையி்ல் பெண் வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் … முதல் முறையாக முப்படையிலும் உள்ள பெண் வீராங்கணைகள் அணிவகுப்பு…Continue Reading

  • Top News,  

*உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த் சாகர் நகரத்தில் ஐந்து லட்சம் பேர் பங்கற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு … நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரக் கூட்டம் என்று பாஜக தரப்பில் தகவல். *கேரளா சட்டசபையில் 62 பக்கம் கொண்ட ஆளுநர் உரையின் முதல் வரியை படித்த ஆளுநர் ஆரிப் முகமது கான் பிறகு கடைசி வரியை மட்டும் படித்ததால் பரப்பு … ஆளுநர் உரை, தேசிய கீதம் இசைப்பதுContinue Reading

  • Top News,  

*சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படவேண்டும் என்று அரசு உத்தரவு… அடுத்த மூன்று மாதங்களுக்கு கோயம்பேட்டில் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் கிளாம்பாக்கம் புறப்பாடு இப்போது முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போர்க்கொடி. *நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று மம்தா பானர்ஜி அறிவிப்பு …மேற்கு வங்கத்தில் உள்ளContinue Reading

  • Top News,  

*தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை?… நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை சுட்டிக் காட்டி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. *நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை … அனைவரையும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை. *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்Continue Reading

  • Top News,  

*அயோத்தி ராமர் கோயிலில் ஐந்து வயது குழந்தை வடிவிலான ராமர் சிலை திறப்பு விழா … ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டு இருந்த துணியை அகற்றி உயிர்ப்பிக்கும் விழா பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் கோலாகலம். *பிராண பிதிஷ்டை என்ற பெயரில் ராமர் சிலை திறப்பு… பிராண என்றால் உயிர் கொடுத்தல், மூச்சு வழங்குதல் என்றும் பிரதிஷ்டை என்றால் நிறுவுதல் என்றும் பொருள்… பிற்பகல்12.30 மணி முதல் 12.40 மணிக்குள் கண்களைContinue Reading

  • Top News,  

*நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராடுவது, குலக்கல்வி முறையை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது என்பது உட்பட 25 தீர்மானங்கள் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றம்… கல்வி மற்றும் மருத்துவத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர், ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பது மற்ற முக்கிய தீர்மானங்கள். *மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கு இந்தContinue Reading