• இந்தியா,  தமிழ்நாடு,  

தமிழக மாணவர் முதலிடம்! நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போராவருண்சக்கரவர்த்திஆகியோர் 99.9% மதிப்பெண் பெற்று கூட்டாகதேசியஅளவில் முதலிடம் பிடித்தனர். முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் 1,44,516 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 78,693 பேர் தகுதி பெற்றுள்ளனர்.Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

அமலாக்கத் துறை போன்வற்றைக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கிறது மோடி அரசு என்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக கண்டித்து உள்ளார். அவரின் அறிக்கை வருமாறு.. *தமிழக மின்சாரத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில் பாலாஜியின் அலுவலக சோதனையில் அமலாக்கத்துறையை அப்பட்டமாக பயன்படுத்தியதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது* *துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றில் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமானContinue Reading

  • தமிழ்நாடு,  

  June 13, 23 மயிலாடுதுறையில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், டாஸ்மாக் மதுபானத்தை அருந்தியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு, இரண்டு மது பாட்டில்களை உளவுத்துறை காவல்துறையினரிடம் அளித்ததாகவும் அதை அவர்கள் பெற்று சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேட்டி அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமானContinue Reading

  • சினிமா,  

June 13, 23 தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளிவரContinue Reading

  • தமிழ்நாடு,  

June 13, 23 ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் கடுமையான கண்டனத்தை  தெரிவித்துள்ளனர். அவர்கள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுமாறு பாரதீய ஜனதாவை வலியுறுத்தி இருக்கிறார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 13, 23 “நெக்ஸ்ட்” என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், “நெக்ஸ்ட்” தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்விContinue Reading

  • தமிழ்நாடு,  

June 13, 23 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அப்போது நடைபெற்ற ஊழலால்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 13, 23 அண்ணாமலையின் பேச்சிற்கு அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் அளித்துள்ள பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு காட்டமான கருத்துகளை அண்ணாமலை மீது முன்வைத்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏனெனில் அதிமுகContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஈரோடு திண்டல் சக்தி நகரை சேர்ந்தவர் சச்சிதானந்தம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உறவினரான இவர் மதுபான கிடங்குகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை விநியோகம் செய்து வருகிறார். மாநில அளவில் இவர் ஒருவரே டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஒரே ஒரு ஒப்பந்ததாரராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட சரக்குContinue Reading

  • தமிழ்நாடு,  

June 13, 23 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுச் செயலாளர் தேர்தல், இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதிContinue Reading