• உலகம்,  தலைப்புச் செய்திகள்,  விளையாட்டு,  

June 11, 23 444 ரன்கள் சேஸிங் செய்து இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியஅணி 209  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும்Continue Reading

  • இந்தியா,  

June 11, 13 கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார். அண்மையில் நடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் உரிமைத் தொகை, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய மகளிர்களுக்கு இலசவம், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி, 2 ஆண்டுகளுக்கு யுவநிதி திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் 3Continue Reading

  • தமிழ்நாடு,  

June 11, 13 தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாஜக அரசின் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களைContinue Reading

  • தமிழ்நாடு,  

June 11, 13 சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்தContinue Reading

  • இந்தியா,  

June 11, 13 ”தமிழகத்திலிருந்து பிரதமர் வரவேண்டும் என்றால் இல.கணேசனை பிரதமர் ஆக்குங்களேன்!” – அமித்ஷாவுக்கு திமுக பதில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என அமித்ஷா கூறியிருந்த நிலையில், இல.கணேசனை வேண்டுமானால் பிரதமர் ஆக்குங்களேன் என திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின்Continue Reading

  • தமிழ்நாடு,  

Jun 11, 23 அளவுக்கு அதிகமாக மாசு அடைந்து குடிக்கும் தகுதியை இழந்த தாமிரபரணி ஆற்றில் தூய்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றுநீர் மிக மோசமாக மாசு அடைந்திருப்பதாக தனியார் செய்தித் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. சர்வதேச தர குறியீட்டுடன் ஒப்பிடும்போது தாமிரபரணிContinue Reading

  • தமிழ்நாடு,  

June 11, 13 அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் திராவிடமாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்தடைந்தார். இன்று சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சேலத்தில் ஸ்மார்ட்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 11, 13 தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம், அதற்கு காரணம் திமுக தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர். இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு நேற்று பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால், காலை 8.30 மணிவரை வரவில்லை. பால் விநியோகம் தாமதமானதாலும், ஆவின் பால் கிடைக்காததாலும் தனியார் பாலை பெரும்பாலான மக்கள் வாங்கிச் சென்றனர். வெளி மாவட்டங்களில் இருந்துContinue Reading

  • இந்தியா,  

June 10, 23 ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பாகாநாகா அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகேContinue Reading