• இந்தியா,  தமிழ்நாடு,  

June 10, 23 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இன்று இரவு 8:45 ஐந்து மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து தனி விமான மூலம் அமித்ஷா சென்னை வருகிறார். இதைத்தொடர்ந்து இரவு 9:05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கும் அவர் , இரவுContinue Reading

  • தமிழ்நாடு,  

June 10,23 திருமண ஃபோட்டோஷூட் எடுக்க எங்கே போகலாம் என தலையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இனி வேண்டாம். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்களில் ஏறி தாராளமாக ஃபோட்டோஷூட் நடத்திக் கொள்ளுங்கள் என மதுரை ரயில்வே கோட்டம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக திருமண நிகழ்ச்சிகளில் சாப்பாடு போடுகிறார்களோ இல்லையோ சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. மணமகள் அழைப்பின் போது மணமகளும்,Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 10, 23 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போன விவகாரத்தில் மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிகெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், செஸ்,Continue Reading

  • தமிழ்நாடு,  

June 10, 23 இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் பூவிருந்த வல்லியை சேர்ந்த விபூஷ்னிக்கும் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இன்பச் சுற்றுலாக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்துContinue Reading

  • சினிமா,  

June 09, 2023 ’மாவீரன்’ தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி திரைப்படத்தில் ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் போல சிவகார்த்திகேயன் சிகையலங்காரம் இருந்ததால், அவரது ரசிகர்கள் குஷியாகினர். இந்த படம் தமிழ், தெலுங்குContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 09, 2023 வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் ​திறக்க இருப்பதை முன்னிட்டு, இந்த வார இறுதி நாட்களான 09-06-2023Continue Reading

  • தமிழ்நாடு,  

June 09, 23 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அரசு அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஒருவாரம் காலம் தாமதமாக தொடங்கியுள்ளது. படிப்படியாக தமிழகத்திலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தலைமையில் இன்று (ஜூன் 9) முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 09,23 மின்சார வாரியத்திற்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். விலை உயர்வு என்று கட்டணத்தை உயர்த்தும்போது வசதியாக மத்திய அரசையும், இதர மாநிலங்களையும் திமுக அரசு துணைக்கு அழைத்துக் கொள்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள்Continue Reading

  • இந்தியா,  

June 09, 23 கடந்த 1951 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த எரிக் மோர்லே என்பவர் மிஸ் வேர்ல்டு போட்டியை தொடங்கினார். இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உலக அழகி போட்டி நடைபெற்ற வருகிறது . கடந்த 1996 ஆம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்டு 2023 அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.Continue Reading

  • இந்தியா,  

June 09, 23 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ,வி.Continue Reading