• Uncategorized,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மிளகாய் பொடி தூவி சுஷாந்த் என்ற நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கத்தை வழிப்பறி செய்த குற்றவாளிகளை கேரள மாநிலம் மூணாறில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர். நெல்லை டவுனில் நகைக் கடை நடத்தி வரும் சுஷாந்த் தமது உதவியாளருடன் கடந்த 30 ம் தேதி அதிகாலை காரில் திருவனந்தபுரத்திற்கு நகை வாங்குவதற்காக புறப்பட்டார். அப்போது நாங்கு நேரி அருகேContinue Reading

  • சினிமா,  தலைப்புச் செய்திகள்,  

ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை நடிகர் ரஜினி காந்த் பார்வையிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினார். மியூசியத்தில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள் அவருடைய கவனத்தை மிகவும் ஈர்த்தன. மேலும் முரட்டுக்காளை, எஜமான், சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற முக்கியமான படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றின் விவரங்களையும் ரஜினி காந்த் கேட்டு ரசித்தார். 1983ல் தமிழில் வெளியான பாயும்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 08, 23 ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு ககன்தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ” எனது மனசாட்சியின் முடிவை பகிரங்கப்படுத்துகிறேன். இதனால் இதுபோன்ற எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்” என பதிவிட்ட நிலையில் அந்த பதிவை அவர் அழித்துவிட்டார். மணீஸ் நரவனே தலைமை செயலாளருக்கு எழுதியுள்ளContinue Reading

  • இந்தியா,  

June 8, 23 பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் இன் 4G மற்றும் 5G சேவைகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. தொலைதொடர்பு துறையின் முக்கியத்துவம் கருதி, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காகContinue Reading

  • இந்தியா,  

June 8, 23 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அவர், சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டதாக கூறினார். முதற்கட்டமாகContinue Reading

  • தமிழ்நாடு,  

June 08, 23 ஆவின் நிறுவனத்தில் போலி பதிவெண் கொண்ட வாகனத்தை இயக்கி அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஆவின் நிர்வாகத்தில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனம் செயல்பட்டதாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆவின் உதவி பொது மேலாளர் (விற்பனை பிரிவு) சிவக்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 06.06.2023 அன்று பணியில் இருந்தContinue Reading

  • இந்தியா,  

June 08,23 ஒடிசாவின் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையம் அருகே எஞ்சின் இன்றி நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் சில பெட்டிகள் திடீரென உருண்டு அவர்கள் மீது ஓடியதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, ரயிலில் இன்ஜின் இல்லை என்றும், அது பாதுகாப்பான ரயில் பாதையில் நிறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின் போது ரயிலின்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 08, 23 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை மெரினாவில் இன்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் துக்கி போட்டாலும் கட்டு மரமாக தான் மிதப்பேன், அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் கவிழிந்து விட மாட்டீர்கள்’ என்ற கலைஞரின் வசனத்தை தொடங்கி முதல்வர் தனது உரையை தொடங்கினர். மேலும்,Continue Reading

  • தமிழ்நாடு,  

June 08, 23 2-வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று, 2024-ம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, பொது நூலகத்துறை இயக்குநர்Continue Reading