• Uncategorized,  

பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை வலியுறுத்தி இருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்றும் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுடுவதாக கூறிய மு.க.ஸ்டாலின்,Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை குறுக்கே போட்டு ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் மார்க்கமாக ரயில் இன்ஜின் இரவு நேரத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி ரயில் என்ஜின் ஒன்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது திருநின்றவூர்Continue Reading

  • Uncategorized,  இந்தியா,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் எனும் புதிய ஆன்லைன் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஜே.இ இ. உள்ளிட்ட எந்த வித நுழைவுத் தேர்வுகளும் இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் வாயிலாக பயில டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதை அடுத்து ஆன்லைன் வாயிலாக பயிலக் கூடிய பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம் எனும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்புவோர்Continue Reading

  • Uncategorized,  

До совершения сделок следует ознакомиться с рисками, с которыми они связаны. Рынок FOREX — площадка для межбанковских внебиржевых сделок по купле-продаже иностранной валюты. Участниками рынка помимо банков являются различные инвест и хедж-фонды, дилерские центры, крупные инвесторы и трейдеры. Число зарегистрированных клиентов превысило 2,3 млн., в т. Это несмотря на то, что из-за санкций ВТБ был вынужден перевестиContinue Reading

  • உலகம்,  

June 07, 23 இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர், இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. புள்ளிப் பட்டியலின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கேன் வில்லியம்சன்Continue Reading

  • உலகம்,  தமிழ்நாடு,  

June 07, 23 ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழுவை அமைச்சர் செஞ்சு மஸ்தான் வழியனுப்பி வைத்தார். இஸ்லாமியர்களின் 5 பெரும் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரையும் ஒன்று. பக்ரீத் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நேரத்தில், புனித ஹஜ் யாத்திரையாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு செல்வது வழக்கம். இந்தியாவில் இருந்தும் ஆண்டுதோறும்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 07, 23 காஞ்சிபுரம் படப்பையில் இலவசமாக ஜூஸ் மற்றும் பிரட் ஆம்லேட் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயமாலா மற்றும் இரண்டு பெண் காவலர்களுடன் படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் செயல்பட்டுContinue Reading

  • இந்தியா,  

June 07, 23 தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் தறையிறக்கப்பட்ட விமானத்தால், அங்கு சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்க உணவு, அத்தியாவசியப் பொருட்களுடன் மாற்று விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நகரங்களுக்கு இந்திய நகரங்களில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாகContinue Reading

  • தமிழ்நாடு,  

June 07, 23 சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நேற்று (06.06.2023) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியContinue Reading

  • தமிழ்நாடு,  

June 07,23 தலைவர்களுக்கு மரியாதை, தொகுதிவாரியான புள்ளி விவரம், நலத்திட்ட உதவிகள், இலவச மதிய உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு என நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள், அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இது அரசியலை நோக்கிய பயணம் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்… அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திரைப்படங்களிலும் திரைப்பட விழாக்களிலும் அவர்Continue Reading