அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல். 000 Click below to Share, 2023-07-18