மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் “விடாமுயற்சி”..
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள. அனிருத் இசையமைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் கடந்த சில மாதங்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட’ விடாமுயற்சி’நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
முதல்நாளில் திரைஉலக பிரபலங்கள் ஆரவ், திரிஷா, அனிருத், குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளனர்.
முதல் நாளில் இந்த படம் தமிழ்நாட்டில் 21 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. தெலுங்கில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.
வெளிநாட்டு வசூல் நிலவரம் தெரியவில்லை.
படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால்,
வார இறுதி நாட்களில் மக்கள் திரையரங்குகளுக்கு படை
எடுத்து வருவார்கள் என ‘விடாமுயற்சி’ முதல்நாளில் ரூ. 22 கோடி வசூல்!
—
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் “விடாமுயற்சி”.. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள. அனிருத் இசையமைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் கடந்த சில மாதங்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட’ விடாமுயற்சி’நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
முதல்நாளில் திரைஉலக பிரபலங்கள் ஆரவ், திரிஷா, அனிருத், குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளனர்
முதல் நாளில் இந்த படம் தமிழ்நாட்டில் 21 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. தெலுங்கில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.
வெளிநாட்டு வசூல் நிலவரம் தெரியவில்லை.
படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால்,
வார இறுதி நாட்களில் மக்கள் திரையரங்குகளுக்கு படை
எடுத்து வருவார்கள் என தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
—