டிசம்பர்-23.
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை பெறுவதற்கு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பபப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் இந்த கருத்தை உயர்நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது.
அடுத்த 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்குமாறு மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
**