பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் டைலக்டோ செய்த படங்கள், இந்தியன் -2 மற்றும் கேம் சேஞ்சர்.
‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடல்களுக்கு
மட்டும் 90 கோடி வரை ஷங்கர் செலவு செய்துள்ளார்.
ஆனாலும் படம் தோல்வி அடைந்தது. பாடல்களும் ஹிட் ஆகவில்லை.
இது குறித்து கேம் சேஞ்சர் இசை அமைப்பாளர் தமனிடம்
கேட்டபோது, ‘பாடல்களில் நடன அசைவு சரி இல்லை-
நடன இயக்குநர்கள்சரியாக நடனம் அமைக்கவில்லை’
என்று கூறி, ஷங்கரை கடுப்படித்தார்.தமனின் பேட்டி சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஒரே
நேரத்தில் டைரக்டு செய்த படங்கள்,
இந்தியன் -2 மற்றும் கேம் சேஞ்சர். ‘கேம் சேஞ்சர்’ படத்தில் பாடல்களுக்கு மட்டும் 90 கோடி வரை ஷங்கர் செலவு செய்துள்ளார். ஆனாலும் படம் தோல்வி அடைந்தது.
பாடல்களும் ஹிட் ஆகவில்லை.
இது குறித்து கேம் சேஞ்சர் இசை அமைப்பாளர் தமனிடம்
கேட்டபோது, ‘பாடல்களில் நடன அசைவு சரி இல்லை-
நடன இயக்குநர்கள்சரியாக நடனம் அமைக்கவில்லை’
என்று கூறி, ஷங்கரை கடுப்படித்தார்.
தமனின் பேட்டி சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
–
தமனுக்கு ,இது தேவையா?
—
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஒரே
நேரத்தில்
டைரக்டு செய்த படங்கள்,
இந்தியன் -2 மற்றும் கேம் சேஞ்சர்.
‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடல்களுக்கு
மட்டும் 90 கோடி வரை ஷங்கர் செலவு செய்துள்ளார்.
ஆனாலும்
படம் தோல்வி
அடைந்தது.
பாடல்களும் ஹிட் ஆகவில்லை.
இது குறித்து கேம் சேஞ்சர் இசை
அமைப்பாளர் தமனிடம்
கேட்டபோது,
‘பாடல்களில் நடன அசைவு சரி இல்லை-
நடன இயக்குநர்கள்
சரியாக நடனம் அமைக்கவில்லை’
என்று கூறி, ஷங்கரை
கடுப்படித்தார்.
தமனின் பேட்டி சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
–