இன்று கன மழை பெய்யும், எச்சரிக்கை.

நவ-25,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

இதனால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
கன மழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.

‘தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கி வருவதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உளள்து
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *