எந்தெந்த நாள் 2025- ல் விடுமுறை ?

நவம்பர்,22-
வரவிருக்கும் 2025 ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை, மற்றும் குடியரசு தினம் உட்பட அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை ஆகும்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன.இதனால் அரசின் விடுமுறை தினம் ஒன்று குறைந்து விட்டது.

2025- ஆம் ஆண்டு அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *