நவம்பர்-27.
கன மழை மற்றும் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களி்ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்டங்கள்:

1.கடலூர்
2.மயிலாடுதுறை
3.நாகப்பட்டினம்
4.தஞ்சாவூர்
5.திருவாரூர்
6.திருவள்ளூர்
7.விழுப்புரம்
8. திருச்சி

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

1.சென்னை
2.செங்கல்பட்டு
3. காஞ்சிபுரம்
4. புதுக்கோட்டை.

5. ராமாநாதபுரம்.

6. சிவகங்கை.

புதுச்சேரி மாநிலம்:

1.புதுச்சேரி
2.காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தமிழ்நாட்டில் இந்த பருவத்தில் கன மழை காரணமாக அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது இது முதன் முறையாகும்.
**

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *