டிசம்பர்-23,
பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு பின் மறுதேர்வு நடத்தப்படும். இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அனுப்பக் கூடாது என்ற மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *