நவம்பர்- 25,
தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருவதாக தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழகம் நோக்கி நகரும்.
இதானாவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (நவ.26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
*