டிசம்பர்-18.
தமிழ் நாடு அரசின் மது விலக்குப் பிரிவு பல ஆண்டுகளாக நடைபெறும் கள்ளச்சாரய விற்பனையை தடுக்காமல், என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை கேட்டார்கள்.
இதைனயைடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு எதிரான அனைத்து மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
*