‘லைகா ‘ நிறுவனம் தயாரித்த ‘லால்சலாம்’ படத்தில்
ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தார்.
இதனை தொடர்ந்து அதே நிறுவனம் தயாரித்த
‘வேட்டையன்’ படத்தில் ஆக்ஷ்சன் கேரக்டரில்
நடித்து தூள் கிளப்பினார்.இரண்டு படங்களுமே ஓடவில்லை.
இப்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,
கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என
தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ்
இயக்கி வரும் கூலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல வருட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்தும், – சத்யராஜும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின்இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாக இன்னும் 3 மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இந்த நிலையில் லோகேஷ் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
‘கூலி இறுதி கட்ட வேலைகளில் நான் பிஸி.யாக
இருக்கிறேன் –எனவே.சமூகவலைதளங்களில் இருந்து கொஞ்சகாலம்.விலகி இருக்கப்போகிறேன்’ என லோகேஷ்
கனகராஜ், அந்த பதிவில்
அறிவித்துள்ளார்
சமூகவலைதளத்தில்
‘லைகா ‘ நிறுவனம் தயாரித்த ‘லால்சலாம்’ படத்தில்
ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தார்.
இதனை தொடர்ந்து அதே நிறுவனம் தயாரித்த
‘வேட்டையன்’ படத்தில் ஆக்ஷ்சன் கேரக்டரில்
நடித்து தூள் கிளப்பினார்.
இரண்டு படங்களுமே ஓடவில்லை.
இப்போது ரஜினி,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,
கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என
தொடர்
வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ்
இயக்கி வரும் கூலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல வருட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்தும், – சத்யராஜும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின்
இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று
வருகிறது.
கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும்
என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாக இன்னும் 3 மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்
பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இந்த நிலையில் லோகேஷ் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
‘கூலி இறுதி கட்ட வேலைகளில் நான் பிஸி.யாக
இருக்கிறேன் –எனவே.சமூகவலைதளங்களில் இருந்து கொஞ்சகாலம்
விலகி இருக்கப்போகிறேன்’ என லோகேஷ்
கனகராஜ், அந்த பதிவில்
அறிவித்துள்ளார்
==
==