திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.
இவர் இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததார் என்பது மகேஸவரி மீதான புகாராகும்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.ள