இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000த்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு தொற்று உறுதி. தற்போது 44,998 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 230 நாட்களில் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Click below to Share, 2023-04-13