சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் தீ விபத்து சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய விரைவு ரயிலில் தீ விபத்து உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து என தகவல் ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு பின் அணைப்பு Click below to Share, 2023-06-22